பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து திரும்பதிரும்ப செய் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

திரும்பதிரும்ப செய்   வினைச்சொல்

பொருள் : ஒரு செயல் செம்மை பெற வேண்டியும் அதை சோதனை செய்யும் விதமாகவும் மீண்டும் அதை செய்வது

எடுத்துக்காட்டு : கேள்விகளுக்கு விடையளித்த பின்பும் மாணவர்கள் விடைத்தாளை திரும்ப திரும்ப புரட்டிக் கொண்டிருந்தனர்

ஒத்த சொற்கள் : திருப்பி திருப்பி செய், மறுபடியும் மறுபடியும் செய், மீண்டும் மீண்டும் செய்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी किए हुए काम को जाँचने के लिए फिर से अच्छी तरह देखना।

प्रश्न हल करने के बाद परीक्षार्थी उत्तरपुस्तिका को दुहरा रहे हैं।
दुसराना, दुहराना, दोहराना, पुनः जाँचना

Revise or reorganize, especially for the purpose of updating and improving.

We must retool the town's economy.
retool, revise

चौपाल