பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து திருமண என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

திருமண   பெயரடை

பொருள் : ஆணும் பெண்ணும் கணவன் மனைவியாகும் நிகழ்ச்சி.

எடுத்துக்காட்டு : திருமணக் காரியங்கள் இரவு முழுவதும் நடந்தது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

विवाह से संबंधित या विवाह का।

वैवाहिक कार्यक्रम रातभर चला।
पाणिग्रहणिक, पाणिग्रहणीय, वैवाह, वैवाहिक, वैवाह्य

Of or relating to a wedding.

Bridal procession.
Nuptial day.
Spousal rites.
Wedding cake.
Marriage vows.
bridal, nuptial, spousal

பொருள் : திருமணத்தினால் அல்லது திருமணத்தால் தொடர்புடைய

எடுத்துக்காட்டு : அவர்கள் தங்களுடைய திருமண வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்

ஒத்த சொற்கள் : மணமான, விவாகமான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

विवाह के फलस्वरूप होने वाला।

वे अपनी विवाहित जिंदगी से बहुत ख़ुश हैं।
ब्याहता, विवाहित, वैवाहिक, शादी शुदा, शादीशुदा

Of or relating to the state of marriage.

Marital status.
Marital fidelity.
Married bliss.
marital, married, matrimonial

चौपाल