பொருள் : வாங்கிய ஒன்றை திரும்ப செலுத்துதல்.
எடுத்துக்காட்டு :
வீடுகட்ட வாங்கிய கடனை அவன் ஒரு வருடத்திற்குள் திருப்பிக் கொடுக்க வேண்டும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : திருப்பும் வேலையை மற்றவர்கள் செய்வது
எடுத்துக்காட்டு :
அவன் ரமேஷ் மூலமாக ஜீனத்தின் பைசாவை திருப்பிக் கொடுத்தான்
ஒத்த சொற்கள் : திருப்பித்தா, திரும்பக்கொடு, திரும்பத்தா, திரும்பவழங்கு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :