பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து திருடு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

திருடு   வினைச்சொல்

பொருள் : திருடுவதில் ஈடுபடுவது

எடுத்துக்காட்டு : வழிக்காவலன் தொழிற்சாலை சாமான்களை திருடுகிறான்

ஒத்த சொற்கள் : களவாடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चोरी करने में प्रवृत्त करना।

पहरेदार ने कारखाने का सामान चुरवाया।
चुरवाना

பொருள் : காப்பியடி, திருடு

எடுத்துக்காட்டு : இந்த இந்தி பாடல் தமிழில் இருந்து காப்பியடிக்கப்பட்டது.

ஒத்த சொற்கள் : காப்பியடி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी विद्या को गुप्त रूप से प्राप्त कर लेना।

उसने अंग्रेजी गाने की धुन चुराई।
उड़ाना, चुराना

Take without the owner's consent.

Someone stole my wallet on the train.
This author stole entire paragraphs from my dissertation.
rip, rip off, steal

பொருள் : மற்றவர்களின் மூலமாக கொள்ளையடிப்பது

எடுத்துக்காட்டு : எங்கள் நகரில் ஒரு சேட்டுவின் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது

ஒத்த சொற்கள் : அபகரி, களவாடு, கொள்ளையடி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

दूसरे के द्वारा लूटा जाना।

हमारे शहर में एक सेठ लुट गया।
लुटना

பொருள் : ஒன்றை உரியவரின் அனுமதி இல்லாமல் அல்லது யாருக்கும் தெரியாமல் எடுத்தல்.

எடுத்துக்காட்டு : பேருந்து நிலையத்தில் என்னுடைய பணம் திருட்டுப்போய் விட்டது

ஒத்த சொற்கள் : களவாடு, களவுசெய்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

Take by theft.

Someone snitched my wallet!.
cop, glom, hook, knock off, snitch, thieve

चौपाल