பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து திருடன் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

திருடன்   பெயர்ச்சொல்

பொருள் : திருடுவதைத் தொழிலாகச் செய்பவன்.

எடுத்துக்காட்டு : கிராமத்து மக்கள் திருடனை நன்றாக அடித்தார்கள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

A criminal who takes property belonging to someone else with the intention of keeping it or selling it.

stealer, thief

பொருள் : சில பொருட்கள் மூலம் சுயநினைவை இழக்கச் செய்து அவருடைய செல்வத்தைக் கொள்ளையடிக்கும் ஒருவன்

எடுத்துக்காட்டு : ஒரு மோசக்காரன் பயணிக்கு போதைப்பொருளைக் கொடுத்து சுயநினைவை இழக்கச் செய்து அவருடைய பொருட்களைக் கொள்ளையடிக்கிறான்

ஒத்த சொற்கள் : ஏமாற்றுக்காரன், மோசக்காரன், வஞ்சகன்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह नशीली वस्तु जिससे ठग पथिकों को बेहोश करके उनका धन लूटते हैं।

एक ठग ने ठगमूरी से एक यात्री को बेहोश करके उसका सामान लूट लिया।
ठगमूरी

चौपाल