பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து திருகு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

திருகு   வினைச்சொல்

பொருள் : துணி முதலியவற்றை சுருளும் படி திருப்புதல்.

எடுத்துக்காட்டு : ஆசிரியர் தவறு செய்த காரணத்தினால் இராமுவின் காதை முறுக்கினார்

ஒத்த சொற்கள் : முறுக்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

घुमाव या बल देना।

अध्यापक जी ने गलती करने पर नीरज का कान मरोड़ा।
अमेठना, उमेठना, उमेड़ना, ऐंठना, घुमाना, मरोड़ना

Turn like a screw.

screw

பொருள் : விரல்களால் அழுத்தித் தேய்ப்பது

எடுத்துக்காட்டு : தவறு செய்ததால் குருஜீ குழந்தையின் காதைத் திருகினார்

ஒத்த சொற்கள் : முறுக்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अंगुलियों से दबाते हुए रगड़ना।

गलती करने पर गुरुजी ने बच्चे का कान मला।
मलना

Move over something with pressure.

Rub my hands.
Rub oil into her skin.
rub

चौपाल