பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து திரிவேணி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

திரிவேணி   பெயர்ச்சொல்

பொருள் : கங்கா,யமுனா,சரஸ்வதி சங்கமிக்கும் சங்கமம்

எடுத்துக்காட்டு : திரிவேணியில் நீராடுவதினால் அனைத்து பாவங்களும் விலகிப் போகும் என இந்து மதத்தினுடைய நம்பிக்கையாக இருக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

गंगा, यमुना और सरस्वती का संगम (जो प्रयाग में है)।

हिंदू धर्म में ऐसा विश्वास है कि त्रिवेणी में स्नान करने से सभी पाप धुल जाते हैं।
त्रिवेणी, बेनी

பொருள் : மூன்று நதிகள் கலக்கும் ஒரு இடம்

எடுத்துக்காட்டு : ஏகாதசியன்று எங்கள் குடும்பத்தினர் திரிவேணியில் ஸ்நானம் செய்தனர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह स्थान जहाँ तीन नदियाँ मिलती हों।

एकादशी के दिन हम लोगों ने त्रिवेणी में स्नान किया।
तिमुहानी, तिरमुहानी, तिर्मुहानी, त्रिवेणी

चौपाल