பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தியாகம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தியாகம்   பெயர்ச்சொல்

பொருள் : தன்னுடைய அதிகாரத்தை அல்லது உரிமையை முற்றிலும் அல்லது முழுமையாக கைவிடுவது

எடுத்துக்காட்டு : ராஜா பதவியை துறந்ததால் மக்கள் துக்கம் அடைந்தனர்.

ஒத்த சொற்கள் : துறத்தல், விட்டுவிடல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अपना अधिकार या स्वत्व सदा के लिए और पूरी तरह से छोड़ने की क्रिया।

राजा के पद के परित्याग से प्रजा बहुत दुखी थी।
अपवर्जन, अपसर्ग, उत्सर्ग, तर्क, त्याग, परित्याग, परिवर्जन, प्रहाण, प्रहाणि, विप्रहरण

The act of renouncing. Sacrificing or giving up or surrendering (a possession or right or title or privilege etc.).

forgoing, forswearing, renunciation

பொருள் : உலக பந்த பாசங்களை துறந்து விடுதல்

எடுத்துக்காட்டு : மோகன் சிற்றின்பத்தை தியாகம் செய்து சன்னியாசம் பெறத் துணிந்தான்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वैराग्य आदि के कारण सांसारिक भोगों और पदार्थों आदि को छोड़ने की क्रिया या भाव।

मोहन ने भोगत्याग करके संन्यास लेने का फैसला किया।
अपवर्ग, त्याग, भोग-त्याग, भोगत्याग

An act (spoken or written) declaring that something is surrendered or disowned.

renouncement, renunciation

பொருள் : யோகா, தியாகம்

எடுத்துக்காட்டு : தினமும் யோகா செய்வது உடம்புக்கு நல்லது.

ஒத்த சொற்கள் : யோகா


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

योगशास्त्र में निर्दिष्ट वे कर्म जिनके द्वारा इंद्रिय-निग्रह किया जाता है।

वह प्रतिदिन योग करता है।
जोग, योग

பொருள் : பிறருடைய நலனுக்காக தன் சொந்த நலனை தியாகம் செய்தல்

எடுத்துக்காட்டு : சகோதரி திருமணத்திற்காக தேவ் உயிரைத் தியாகம் செய்தான்

ஒத்த சொற்கள் : சுயநலமின்மை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी अच्छे काम के लिए या दूसरों के लिए अपना सुख,लाभ आदि छोड़ने की क्रिया या भाव।

दधीचि ने देव कल्याण के लिए आत्मदान कर मौत को गले लगा लिया।
आत्मत्याग, आत्मदान, आत्मोत्सर्ग, स्वार्थ त्याग

Renunciation of your own interests in favor of the interests of others.

abnegation, denial, self-abnegation, self-denial, self-renunciation

பொருள் : ஒரு பொருள் அல்லது பிராணியுடன் தொடர்பாக தனியாக பிரிந்து செல்லுதல்

எடுத்துக்காட்டு : மனைவி, குழந்தையை தியாகம் செய்த பிறகு அவனால் சுகமாக இருக்க முடியவில்லை.

ஒத்த சொற்கள் : துறத்தல், விட்டுவிடல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी वस्तु या प्राणी से संबंध तोड़ लेने की क्रिया या भाव।

पत्नी तथा बच्चों के परित्याग के पश्चात् वह कभी सुखी नहीं रहा।
अवध्वंस, छोड़ना, त्याग, त्यागना, परित्याग, परिहार, विसर्जन

The act of giving something up.

abandonment, desertion, forsaking

चौपाल