பொருள் : எருது அல்லது பொலிகாளையின் முதுகில் தோளில் குவிந்து காணப்படும் பகுதி
எடுத்துக்காட்டு :
எருதினுடைய திமிலின் மேல் காயம் ஏற்பட்டுள்ளது
ஒத்த சொற்கள் : எருத்தினேரி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Something that bulges out or is protuberant or projects from its surroundings.
The gun in his pocket made an obvious bulge.பொருள் : ஒட்டகத்தின் முதுகின் கூன்
எடுத்துக்காட்டு :
விழாவில் ஒட்டகத்தில் சவாரி செய்யும் சமயம் நாங்கள் திமிலை இறுக்கமாக பிடித்துக்கொண்டோம்
ஒத்த சொற்கள் : பிசல், முண்டு, மூரி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Something that bulges out or is protuberant or projects from its surroundings.
The gun in his pocket made an obvious bulge.