பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தினக்கூலி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தினக்கூலி   பெயர்ச்சொல்

பொருள் : ஒரு நாளுக்கான கூலி

எடுத்துக்காட்டு : தாராபாயிக்கு என்பதுரூபாய் தினக்கூலியாக கிடைத்தது

ஒத்த சொற்கள் : அன்றாடக்கூலி, அன்றாடப்படி, தினப்படி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक दिन की मज़दूरी।

ताराबाई को अस्सी रुपये दिहाड़ी मिलती है।
अजूरा, आह्निक, दिनभृति, दिनिका, दिहाड़ी, दैनिक, नफरी, नफ़री, रोज, रोज़, रोज़ी, रोजी

Something that remunerates.

Wages were paid by check.
He wasted his pay on drink.
They saved a quarter of all their earnings.
earnings, pay, remuneration, salary, wage

பொருள் : ஒரு நாள் சம்பவம் அல்லது கூலி

எடுத்துக்காட்டு : உங்களுக்கு இந்த வேலைக்கு தினக்கூலி எவ்வளவு கிடைக்கும்

ஒத்த சொற்கள் : நாள்கூலி

தினக்கூலி   பெயரடை

பொருள் : தினக்கூலி வேலைக்கு செல்லக்கூடிய

எடுத்துக்காட்டு : தினக்கூலி ஒப்பந்தக்காரர்களுக்கு அதிகமாக அரசாங்கம் மூலமாக உழைப்பிற்கேற்ற குறிப்பிட்ட ஊதியம் கிடைப்பதில்லை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

दिहाड़ी पर काम करने वाला।

दिहाड़ीदार कर्मचारियों को अधिकतर सरकार द्वारा नियत पारिश्रमिक नहीं दिया जाता है।
दिहाड़ीदार, रोज़ीदार, रोजीदार

चौपाल