பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து திட்டுதல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

திட்டுதல்   பெயர்ச்சொல்

பொருள் : திட்டி கூறும் விசயம்

எடுத்துக்காட்டு : தாயின் இனிமையான திட்டுகள் எனக்கு பழக்கமாகிவிட்டது

ஒத்த சொற்கள் : இழிவுரை, ஏசுதல், ஏச்சு, நிந்தை, பழிப்புரை, வசவுரை, வசை, வசைவு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

झिड़ककर कही हुई बात।

माँ की मीठी झिड़कियों की तो मुझे आदत पड़ गई है।
अपहेला, आस्कंद, आस्कन्द, झिड़की

An instance of driving away or warding off.

rebuff, repulse, snub

பொருள் : மனசு நோகும் படி வார்த்தைகளை பயன்படுத்துதல்

எடுத்துக்காட்டு : ராஜா ஓடிய நபரை பிடித்து திட்டினார்

ஒத்த சொற்கள் : அவமதிப்பு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी अनुचित कार्य के लिए बुरा भला कहने की क्रिया।

पति की भर्त्सना से आहत पत्नी ने आत्महत्या कर ली।
राजा ने भागे हुए सैनिक की भर्त्सना की।
राजा ने भागे हुए सैनिक को फटकार लगाई।
राजा ने भागे हुए सैनिक पर अपक्रोश किया।
अपक्रोश, फटकार, भर्त्सना

A mild rebuke or criticism.

Words of reproach.
reproach

பொருள் : கோபத்தில் ஒருவருடைய மனத்தைப் புண்படுத்தும்படி பேசுதல்

எடுத்துக்காட்டு : வீட்டில் உள்ளவர்களின் திட்டுதலால் மோகன் ஊரை விட்டு ஓடிவிட்டான்

ஒத்த சொற்கள் : வையுதல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

डाँटने या डपटने की क्रिया या भाव।

घरवालों की डाँट से परेशान होकर मोहन घर छोड़कर भाग गया।
अवक्षेपण, खरी -खोटी, खरीखोटी, घुड़की, डपट, डाँट, डाँट डपट, डाँट-डपट, डाँटडपट, डाँटना-डपटना, ताड़न, ताड़ना, प्रताड़न, प्रताड़ना, फटकार, लताड़, लथाड़

பொருள் : திட்டும் செயல்

எடுத்துக்காட்டு : இவ்வளவு திட்டியதற்கு பின்பும் ராம் தன்னுடைய மனப்போக்கின்படி இருக்கிறான்

ஒத்த சொற்கள் : வைதல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

डाँटने की क्रिया।

इतनी डँटाई के बाद भी राम अपने मन की कर रहा है।
डँटाई, डपटाई

Rebuking a person harshly.

chiding, objurgation, scolding, tongue-lashing

चौपाल