பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து திட்டம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

திட்டம்   பெயர்ச்சொல்

பொருள் : ஏதாவது ஒரு திட்ட வேலை

எடுத்துக்காட்டு :

ஒத்த சொற்கள் : பிராஜக்ட்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कोई योजनाबद्ध काम।

अधिकतर परियोजनाएँ धनाभाव के कारण अपूर्ण रह जाती हैं।
परियोजना, प्रकल्प, प्रॉजेक्ट, प्रोजेक्ट

A planned undertaking.

project, projection

பொருள் : அரசு சமூக, பொருளாதார வளர்ச்சிப் பணிகளைக் குறிப்பிட்ட காலத்தில் செய்து முடிப்பதற்கு உரிய வழிமுறைகளை ஆலோசித்துத் தயாரிக்கும் செயல்முறை அல்லது ஏற்பாடு.

எடுத்துக்காட்டு : இந்த முறை இந்தியாவின் பொருளாதார நிலையை மனதில் வைத்து திட்டம் வகுக்கப்பட்டுள்ளது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कोई कार्य या उद्देश्य सिद्ध करने की वह रूपरेखा जो अभी कल्पना के क्षेत्र में ही हो, पूरी तरह से निश्चित न हुई हो।

इस बार भारत की आर्थिक परिस्थिति को ध्यान में रखकर योजनाएँ बनाई जा रही हैं।
अभिकल्पन, आयोजना, प्लान, योजना, स्कीम

The cognitive process of thinking about what you will do in the event of something happening.

His planning for retirement was hindered by several uncertainties.
planning, preparation, provision

பொருள் : ஒரு வேலைக்காக முன் கூட்டியே செய்யப்பட்ட ஏற்பாடு

எடுத்துக்காட்டு : விவசாய அமைச்சகம் மூலமாக ஒரு விவசாயத்திட்டம் உருவாக்கப்பட்டது.

ஒத்த சொற்கள் : முன்னேற்பாடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी काम के लिए पहले से किया जाने वाला प्रबंध।

इस कृषि मेले के आयोजन की जिम्मेदारी मुझे दी गई है।
आयोजन, आयोजना, संभार, सम्भार

The act or process of drawing up plans or layouts for some project or enterprise.

planning

பொருள் : திட்டம்

எடுத்துக்காட்டு : ராவணன் திட்டம் தீட்டி சீதையை கவர்ந்து சென்றான்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चुपचाप एक जगह बैठकर गुप्त या अदृश्य रूप से की जाने वाली कार्रवाई।

यह सारा चक्र आपका ही चलाया हुआ है।
चक्कर, चक्र

பொருள் : ஏற்பாட்டின் முன்வரைவு.

எடுத்துக்காட்டு : அரசாங்கம் மக்களுக்கு எழுத்தறிவு தருவதற்காக எழுத்தறிவு திட்டத்தை உருவாக்கியது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कोई बहुत बड़ा उद्देश्य सिद्ध करने के लिए निकलने या चल पड़ने की क्रिया।

सरकार ने लोगों को साक्षर करने के लिए साक्षरता अभियान चलाया है।
अभियान

A journey organized for a particular purpose.

expedition

चौपाल