பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து திக்கு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

திக்கு   வினைச்சொல்

பொருள் : பேசும்பொழுது நிறுத்தல்

எடுத்துக்காட்டு : புத்தகம் படிக்கும் பொழுது அவன் மிகவும் திக்குகிறான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बोलते-बोलते रुकना।

किताब पढ़ते समय वह बहुत अटकता है।
अटकना

Interrupt temporarily an activity before continuing.

The speaker paused.
hesitate, pause

பொருள் : குழந்தைகள் வார்த்தைகளை திக்கி திக்கி அரைகுறையாக தெளிவில்லாமல் உச்சரிப்பது

எடுத்துக்காட்டு : சின்னக்குழந்தை நீர் கேட்கும்போது திக்கியது

ஒத்த சொற்கள் : திக்கி திக்கி பேசு, தெற்றிப்பேசு, தெற்று


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

शब्दों और वर्णों का रुक-रुककर अधूरा और अस्पष्ट उच्चारण करना।

छोटा बच्चा पानी माँगते समय तुतला रहा था।
तुतराना, तुतलाना, तोतलाना

Speak haltingly.

The speaker faltered when he saw his opponent enter the room.
bumble, falter, stammer, stutter

चौपाल