பொருள் : தாவரங்களை உணவாக உண்ணும் உயிரினம்.
எடுத்துக்காட்டு :
பசு ஒரு தாவர உண்ணி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह जन्तु जो वनस्पति जन्य पदार्थों और अन्न आदि का सेवन करता है।
गाय एक शाकाहारी जंतु है।Any animal that feeds chiefly on grass and other plants.
Horses are herbivores.பொருள் : தாவரங்களை உணவாக உண்ணும் பிராணி.
எடுத்துக்காட்டு :
ஆடு ஒரு தாவர உண்ணி ஆகும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Feeding only on plants.
herbivorous