பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தாழ்ந்தகுலம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தாழ்ந்தகுலம்   பெயர்ச்சொல்

பொருள் : கெட்ட அல்லது தாழ்ந்த வம்சம்

எடுத்துக்காட்டு : தாழ்ந்தகுலத்தில் பிறப்பதினால் எவரும் தாழ்ந்தவரில்லை

ஒத்த சொற்கள் : இழிகுலம், இழிந்தகுடி, இழிந்தகுலம், ஈனகுலம், ஈனக்குடி, கீழ்குடி, கீழ்குலம், தாழ்ந்தகுடி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बुरा या छोटा कुल या वंश।

निम्न कुल में जन्म लेने से कोई नीचा नहीं हो जाता।
निम्न कुल, निम्न वंश, नीचा कुल, हीन कूल

People descended from a common ancestor.

His family has lived in Massachusetts since the Mayflower.
family, family line, folk, kinfolk, kinsfolk, phratry, sept

பொருள் : தாழ்ந்த குலமாக இருக்கும் நிலை அல்லது தன்மை

எடுத்துக்காட்டு : ஏகலைவன் கீழ்சாதியாக இருப்பது அவனுடைய சாபமாக இருக்கிறது

ஒத்த சொற்கள் : இழிகுலம், கீழ்சாதி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

म्लेच्छ होने की अवस्था या भाव।

एकलव्य की म्लेच्छता उसके लिए अभिशाप बन गई।
म्लेच्छता

चौपाल