பொருள் : நறுமணம் அல்லது வாசனைக்காக சூடான நெய் அல்லது எண்ணெயில் வெங்காயம், மிளகாய் போட்டு பொரிப்பது
எடுத்துக்காட்டு :
அம்மா பருப்பை தாளித்துக் கொண்டிருக்கிறாள்
ஒத்த சொற்கள் : தாளித்துக்கொண்டிரு, தாளிப்புசெய்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
सुगंधित या सोंधा करने के लिए गरम घी या तेल में हींग, मिर्च आदि डालना।
माँ दाल छौंक रही है।