பொருள் : பிரகஸ்பதியின் மனைவி
எடுத்துக்காட்டு :
புராண காலத்தில் சந்திரன் தாராவை கடத்திச் சென்றார்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
An imaginary being of myth or fable.
mythical beingபொருள் : பானரின் மகள்
எடுத்துக்காட்டு :
வாலியின் மனைவியின் பெயர் தாரா
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
An imaginary being of myth or fable.
mythical beingபொருள் : தட்டையான அலகையும், குட்டையான காலகளையும் கொண்ட, நீரில் நீந்தக் கூடிய ஒரு பறவை.
எடுத்துக்காட்டு :
வாத்து தண்ணீரில் நீந்தி செல்கிறது
ஒத்த சொற்கள் : அன்னம், கோகன், சில்லி, சில்லை, பூணி, வாத்து, ஹம்சம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Small wild or domesticated web-footed broad-billed swimming bird usually having a depressed body and short legs.
duck