பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தானம்செய் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தானம்செய்   வினைச்சொல்

பொருள் : ஒருவர் யாசிக்கும் பொருட்டு எந்த ஒன்றையும் பெற்றுக்கொள்ளாமல் கொடுப்பது

எடுத்துக்காட்டு : நான் பிச்சைகாரனுக்கு பிச்சைப் போட்டேன்

ஒத்த சொற்கள் : தருமம்செய், தருமம்போடு, பிச்சை போடு, யாசகம் செய், யாஜகம் கொடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

माँगने पर किसी को कुछ देना और उसे वापस न लेना।

मैने भिक्षूक को भिक्षा दी।
भिक्षा देना, भीख देना

பொருள் : பிறருக்கு நன்மை செய்யும் நோக்கத்தில் தன்னிடம் இருப்பதை அல்லது தன்னால் முடிந்ததை எந்தவிதப் பயனையும் எதிர்பார்க்காமல் பிறருக்கு வழங்குதல் .

எடுத்துக்காட்டு : அவன் தன் நிலத்தை கோவில் கூட்டுவதற்கு தானம் செய்தான்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अच्छी धारणा से अपनी किसी वस्तु आदि को निश्शुल्क अपने अधिकार से दूसरे के अधिकार में पहुँचाना या दूसरे को देना।

उसने अपनी ज़मीन मंदिर बनवाने के लिए दान की।
दान करना, दान देना, देना

Give to a charity or good cause.

I donated blood to the Red Cross for the victims of the earthquake.
Donate money to the orphanage.
She donates to her favorite charity every month.
donate

चौपाल