பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தாது என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தாது   பெயர்ச்சொல்

பொருள் : ஆணி பிறப்புறுப்பிலிருந்து வெளிப்படும் பெண்ணின் கருமுட்டையோடு சேர்ந்து உயிரை உருவாக்கும் தன்மை படைத்த உயிரணு.

எடுத்துக்காட்டு : விந்து வளர்ச்சி இல்லாததால் அவன் தகப்பனாக முடியாது

ஒத்த சொற்கள் : இந்திரியம், சுக்கிலம், வித்து, விந்து, வீரியம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

(पुरुष के) अंडकोष की वह ग्रंथि जिसमें से शुक्राणु निसृत होते हैं।

अंडग्रंथि की विकृति के कारण वह पिता नहीं बन सका।
अंड, अंडग्रंथि, अण्ड, अण्डगन्त्रि, कौड़ी

One of the two male reproductive glands that produce spermatozoa and secrete androgens.

She kicked him in the balls and got away.
ball, ballock, bollock, egg, nut, orchis, testicle, testis

பொருள் : மனிதன், விலங்கு ஆகியவற்றில் பருவமடைந்த ஆணின் பிறப்புறுப்பிலிருந்து வெளிப்பட்டு பெண்ணின் கரு முட்டையோடு சேர்ந்து உயிரை உருவாக்கும் தன்மை கொண்ட உயிரணு.

எடுத்துக்காட்டு : ஆணுறுப்பிலிருந்து விந்து காணப்படுகிறது

ஒத்த சொற்கள் : இந்திரியம், சுக்கிலம், வித்து, விந்து, வீரியம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जीव-जन्तुओं में नर जाति के वीर्य में पाए जाने वाला वह जीवाणु जो डिंभ से संयोग कर नए जीव की उत्पत्ति का कारण बनता है।

नर के वीर्य में शुक्राणु पाये जाते हैं।
नर कोशा, वीर्याणु, शुक्रजन, शुक्राणु, स्पर्म

பொருள் : உடலுக்கு மிகவும் தேவையான சத்துக்கள்

எடுத்துக்காட்டு : நம் உடலில் ரசம், ரத்தம், மாமிசம், மேஜஸ், அஸ்தி, மஜ்ஜை, சுகிலம் ஆகிய ஏழு தாதுப் பொருட்கள் உள்ளன.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

शरीर को बनाए रखने वाले भीतरी तत्व या पदार्थ जो वैद्यक के अनुसार सात हैं।

हमारे शरीर में रस, रक्त, माँस, मेद, अस्थि, मज्जा और शुक्र - ये सात धातुएँ हैं।
धातु

பொருள் : உலோகம் போன்றவற்றைக் கொண்டிருக்கும் மூலம் பொருள்.

எடுத்துக்காட்டு : எண்ணிக்கையின் கணக்குப்படி தாதுக்களின் எண்ணிக்கை 25 என்று சொல்லப்படுகிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जगत का मूल कारण।

सांख्य दर्शन के अनुसार तत्त्वों की संख्या पच्चीस बताई गई है।
तत्त्व, तत्व, भूत, मूल द्रव्य, सत्त्व, सत्व

चौपाल