பொருள் : பணம் பெற்று உடலுறவு கொள்பவள்.
எடுத்துக்காட்டு :
ஒரு சிலர் பெண்களை பணத்திற்காக விபசாரி ஆக்குகின்றார்கள்
ஒத்த சொற்கள் : பறத்தையர், விபசாரி, விலைமகள், விலைமாது, வேசியர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
धन लेकर संभोग करने वाली स्त्री।
कुछ मासूम लड़कियों को ज़बरदस्ती वेश्या बना दिया जाता है।A woman who engages in sexual intercourse for money.
bawd, cocotte, cyprian, fancy woman, harlot, lady of pleasure, prostitute, sporting lady, tart, whore, woman of the street, working girlபொருள் : தன்னுடைய கணவனை தவிர மற்ற நபர்களிடமும் ஆசை வைக்கும் நாயகி
எடுத்துக்காட்டு :
இலக்கியத்தார் இந்த படைப்பில் ஆசை நாயகியை பற்றி சிந்திக்கிறார்
ஒத்த சொற்கள் : ஆசை நாயகி, கணிகை, காதற் பரத்தை, தொடுப்பு, பண்ணியஸ்திரீ, பரத்தை, பரஸ்திரீ, விபச்சாரி, வேசி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
अपने पति के सिवा दूसरे पुरुष से भी प्रेम करनेवाली नायिका।
साहित्यकार ने इस रचना में परकीया नायिका का सजीव चित्रण किया है।