பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தாங்கிகொள் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தாங்கிகொள்   வினைச்சொல்

பொருள் : சூழ்நிலையைப் புரிந்து கொண்டு எரிச்சலும் அவசரமும் காட்டாமல் செயல்படும் தன்மை.

எடுத்துக்காட்டு : திருமணத்திற்கு பிறகு கணவனின் கொடுமைகளை பொறுத்துக்கொள்

ஒத்த சொற்கள் : பொறுத்துக்கொள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी अप्रीतिकर वस्तु, व्यक्ति या स्थिति को न चाहते हुए भी स्वीकार करना।

शादी के बाद बहुत दिनों तक शीला ने ससुराल वालों का अत्याचार सहन किया।
अपनी बहन की खातिर उसने सारा अपमान पी लिया।
उसने अपने जीवन में बहुत दुख देखे।
उठाना, जहर का घूंट पीना, झेलना, देखना, पीना, बरदाश्त करना, बर्दाश्त करना, सहन करना, सहना

Put up with something or somebody unpleasant.

I cannot bear his constant criticism.
The new secretary had to endure a lot of unprofessional remarks.
He learned to tolerate the heat.
She stuck out two years in a miserable marriage.
abide, bear, brook, digest, endure, put up, stand, stick out, stomach, suffer, support, tolerate

பொருள் : குற்றம், தவறு செய்பவர்களுக்கு எதிராக அமைதியாக இருப்பது

எடுத்துக்காட்டு : ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் செய்யப்பட்ட தாக்குதல்களை இந்தியர்கள் மிகவும் பொறுத்துக்கொண்டனர்

ஒத்த சொற்கள் : சகித்துக்கொள், பொறுத்துக்கொள்

चौपाल