பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தாக்கப்படு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தாக்கப்படு   வினைச்சொல்

பொருள் : மாற்றம் அல்லது விளைவை ஏற்படுத்தும் வகையிலான பாதிப்பு.

எடுத்துக்காட்டு : அவனுடைய பேச்சு எனக்கு மிகவும் தாக்கத்தை உண்டாக்கியது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

आघात या चोट पहुँचना।

खूँटे से मेरे पैर में बहुत ज़ोर से लगी।
उसकी बात मुझे बहुत लगी।
लगना

Cause damage or affect negatively.

Our business was hurt by the new competition.
hurt, injure

பொருள் : ஏதாவது ஒரு நோயினால் பாதிக்கப்படுவது

எடுத்துக்காட்டு : கமலா பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டிருக்கிறாள்

ஒத்த சொற்கள் : பாதிக்கப்படு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी रोग से ग्रस्त या पीड़ित होना।

कमला लकवे का शिकार हो गई है।
रोग ग्रस्त होना, शिकार होना

चौपाल