பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தழுவிக்கொள் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தழுவிக்கொள்   வினைச்சொல்

பொருள் : அன்பை வெளிப்படுத்தும் வகையில் ஒருவரை பார்போடு சேர்த்துக்குள்ளும் செயல்

எடுத்துக்காட்டு : மகள் வணங்கியதும் தகப்பனார் மகளைத் தழுவிக் கொண்டார்

ஒத்த சொற்கள் : அணைத்துக்கொள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

பொருள் : அன்பை வெளிப்படுத்தும் வகையில் ஒருவரை மார்போடு சேர்த்துக்கொள்ளுதல்.

எடுத்துக்காட்டு : குழந்தை என்னை பார்த்தவுடன் தழுவிக் கொண்டது

ஒத்த சொற்கள் : அணைத்துக்கொள், கட்டிக்கொள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

गले लगना या आलिंगन करना।

बच्चा मुझे देखते ही माँ से लिपट गया।
लपटाना, लिपटना

चौपाल