பொருள் : பொருட்களின் விற்பனைகுறித்து வருகையில் குறித்த விலையைவிடக் குறைத்து விற்பதால் தரும் சலுகை
எடுத்துக்காட்டு :
மின்சாரத்தை சரியாக பயன்படுத்தியதால் இந்த முறை கட்டணத்தில் தள்ளுபடி ஏற்பட்டது
ஒத்த சொற்கள் : குறைவானவிலை, மலிவுவிலை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : தள்ளுபடி
எடுத்துக்காட்டு :
இந்தக் கடையில் எல்லாப் பொருட்களும் தள்ளுபடி விலையில் கிடைக்கும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जितना किया या लिया जाना उचित हो उसमें की गई कमी।
इस दुकान में सभी वस्तुएँ रिआयत पर मिलती हैं।பொருள் : ஒன்றை ரத்து செய்வது அல்லது தள்ளுபடி கொடுப்பது
எடுத்துக்காட்டு :
சொத்து தொடர்பான ஒரு தீர்மானத்தை மக்களவையில் தள்ளுபடி செய்ய கூறப்பட்டது
ஒத்த சொற்கள் : ரத்து
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :