பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தளும்பு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தளும்பு   வினைச்சொல்

பொருள் : பாத்திரத்தில் உள்ள திரவம் அல்லது கண்களில் கண்ணீர் வழிந்துவிடும் நிலையில் இருத்தல்.

எடுத்துக்காட்டு : இராதாவின் சிறிய குடத்தில் உள்ள தண்ணீர் தளும்பிக் கொண்டிருக்கிறது

ஒத்த சொற்கள் : ததும்பு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बरतन हिलने से किसी तरल पदार्थ का उछलकर बाहर गिरना।

राधा की गगरी का पानी छलक रहा है।
छलकना, छलछलाना

Flow, run or fall out and become lost.

The milk spilled across the floor.
The wine spilled onto the table.
run out, spill

பொருள் : ஒரு பாத்திரத்தின் திரவப்பொருளை அசைத்து வெளியேற்றுவது

எடுத்துக்காட்டு : குழந்தை டம்ளர் தளும்ப பாலைக் கேட்டது

ஒத்த சொற்கள் : ததும்பு, வழி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी पात्र के द्रव पदार्थ को हिलाकर बाहर गिराना।

बच्चे ने गिलास का दूध छलका दिया।
छलकाना

Cause or allow (a liquid substance) to run or flow from a container.

Spill the milk.
Splatter water.
slop, spill, splatter

चौपाल