பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தளுக்குமினுக்கு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தளுக்குமினுக்கு   பெயர்ச்சொல்

பொருள் : பேச்சு, உடல் அசைவு முதலியவற்றில் வெளிப்படுத்தும் மிகையான கவர்ச்சி.

எடுத்துக்காட்டு : சீதாவின் தளுக்குமினுக்கு ஈடு இணையற்றது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

स्त्रियों का हाव-भाव।

उसकी अदा निराली है।
अदा

Motion of hands or body to emphasize or help to express a thought or feeling.

gesture

பொருள் : ஒன்றில் ஏதாவது ஒரு பாவத்தை தெளிவாக காட்டும் உடல் மற்றும் ஏதாவது ஒரு அங்கத்தின் நிலை

எடுத்துக்காட்டு : நாட்டிய நடிகை தன்னுடைய அங்க சேட்டையினால் பார்வையாளர்களை மெய்மறக்க செய்கிறாள்

ஒத்த சொற்கள் : அங்கசேட்டை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

शरीर या किसी अंग की वह स्थिति जिसमें कोई भाव अभिव्यक्त होता हो।

नृत्यांगना अपनी भाव-भंगिमा से दर्शकों को मुग्ध करती रही।
भंगिमा, भाव-भंगिमा, भावभंगिमा, भावभंगी, हाव-भाव, हावभाव

Characteristic way of bearing one's body.

Stood with good posture.
bearing, carriage, posture

चौपाल