பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தளபதி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தளபதி   பெயர்ச்சொல்

பொருள் : அரசர்கள் ஆண்ட போது போர்ப்படைகளுக்குத் தலைமை தாங்கியவர்.

எடுத்துக்காட்டு : மோகந்தாஸ் சிறந்த தளபதி

ஒத்த சொற்கள் : சேனாதிபதி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सेना का प्रधान और सबसे बड़ा अधिकारी।

मोहन एक कुशल सेनापति है।
अनिप, जनरल, वरूथाधिप, वरूथाधिपति, सिपहसालार, सेनाधिनाथ, सेनाधिपति, सेनाध्यक्ष, सेनानायक, सेनापति

The officer who holds the supreme command.

In the U.S. the president is the commander in chief.
commander in chief, commander-in-chief, generalissimo

பொருள் : படையை வழிநடத்துபவர்

எடுத்துக்காட்டு : இன்று தளபதி விடுமுறையில் இருக்கிறார்.

ஒத்த சொற்கள் : சேனாதிபதி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पहरेदार सिपाहियों का प्रधान।

आज जमादार छुट्टी पर हैं।
जमादार

चौपाल