பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தலைப்பாகை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தலைப்பாகை   பெயர்ச்சொல்

பொருள் : அலங்காரத்திற்காகவோ குல முறைப்படியோ தலையில் குறிப்பிட்ட வடிவத்தில் சுற்றப்பட்டிருக்கும் துணிக்கட்டு.

எடுத்துக்காட்டு : அவன் வெயிலில் வேலை செய்யும் போது தலைப்பாகை கட்டிக்கொண்டான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सिर पर लपेटकर बाँधा जाने वाला लम्बा कपड़ा।

वह धूप में काम करते समय पगड़ी बाँध लेता है।
अगासी, ईंडवी, उष्णीष, पगड़ी, पग्गड़, पाग, मुरेठा, वेष्टक, वेष्टन, शुक, साफ़ा, साफा

Clothing for the head.

headdress, headgear

பொருள் : தலைப்பாகையின் ஒரு வகை

எடுத்துக்காட்டு : முஸ்லீம்கள் தலைப்பாகைக் கட்டிக் கொள்கின்றனர்

ஒத்த சொற்கள் : குல்லா


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक प्रकार का साफा।

मुसलमान लोग अम्माम बाँधते हैं।
अम्माम

चौपाल