பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தற்பெருமை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தற்பெருமை   பெயர்ச்சொல்

பொருள் : ஒருவர் தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் குறித்துப் பெருமைப்பட்டுக்கொள்வது.

எடுத்துக்காட்டு : அவன் எப்பொழுதும் தற்பெருமை பேசிக் கொண்டிருப்பான்

ஒத்த சொற்கள் : தற்புகழ்ச்சி

பொருள் : ஒருவர் தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் குறித்துப் பெருமைப்பட்டுக் கொள்வது.

எடுத்துக்காட்டு : அவன் நாள் முழுவதும் தற்பெருமை பேசிக்கொண்டிருக்கிறான்

ஒத்த சொற்கள் : தற்புகழ்ச்சி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

शेखी से बहुत बढ़कर कही जाने वाली बात।

उनकी लंबी-लंबी डींगों से सभी परेशान रहते हैं।
अतिवाद, गप, गल्प, डींग

बहुत बढ़-बढ़कर बातें करने की क्रिया।

वह हर समय शेखी मारता रहता है।
वह बहुत अकड़बाज़ी दिखाता है।
अकड़बाज़ी, अकड़बाजी, गडंग, डींग, बड़क, मशीखत, लंतरानी, शेख़ी, शेखी

Speaking of yourself in superlatives.

boast, boasting, jactitation, self-praise

An instance of boastful talk.

His brag is worse than his fight.
Whenever he won we were exposed to his gasconade.
brag, bragging, crow, crowing, gasconade, line-shooting, vaporing

பொருள் : சிறப்பை காண்பிப்பதற்காக அல்லது பொய்யான ஆடம்பரத்திற்காக கூறப்படுவது

எடுத்துக்காட்டு : அவன் எப்போதும் தன்னுடைய பணக்காரத்தனத்தை பற்றி தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கிறான்

ஒத்த சொற்கள் : தண்டோரா, தம்பட்டம், தற்புகழ்ச்சி, பகட்டு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

महत्व दिखाने या प्रयोजन सिद्ध करने के निमित्त झूठा आडम्बर।

वह अपनी अमीरी के दंभ से लोगों को प्रभावित करना चाहता है।
दंभ, दम्भ

The trait of condescending to those of lower social status.

snobbery, snobbishness, snobbism

பொருள் : தற்பெருமை காணப்படும் நிலை

எடுத்துக்காட்டு : உங்களுடைய தற்பெருமையின் காரணமாக ஒப்பந்தமான வேலை பறிபோனது

ஒத்த சொற்கள் : தன்மதிப்பு, தற்புகழ்ச்சி, பகட்டு, வீண்பிரதிஷ்டை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

दर्प या दंभ से भरे होने की अवस्था या भाव।

आपकी दर्पिता के कारण मज़दूर काम छोड़कर चले गये।
दंभपूर्णता, दंभिता, दर्पपूर्णता, दर्पिता

Overbearing pride evidenced by a superior manner toward inferiors.

arrogance, haughtiness, hauteur, high-handedness, lordliness

चौपाल