பொருள் : அதிக அளவில் தர்மம் செய்பவர்
எடுத்துக்காட்டு :
தர்மவாதியிடம் நீதியும் நல்ல குணமும் இருக்கும்
ஒத்த சொற்கள் : தர்மப்பிரபு, தர்மவாதி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
धर्मशील होने की अवस्था या भाव।
धर्मशीलता के द्वारा मनुष्य का नैतिक और चारित्रिक उत्थान होता है।