பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தர்மசங்கடம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தர்மசங்கடம்   பெயர்ச்சொல்

பொருள் : தன் முன் உள்ள வேறுபாடு இல்லாத இரு வழிகளில் அல்லது நபர்களில் எதை அல்லது யாரைத் தேர்ந்தெடுப்பது அல்லது ஆதரிப்பது என்ற குழப்பம்.

எடுத்துக்காட்டு : அவன் என்னை தர்மசங்கடத்தில் ஆழ்த்தினான்

ஒத்த சொற்கள் : இக்கட்டு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ऐसी स्थिति जिसमें दोनों ओर संकट दिखाई दे, कोई काम करने पर भी और न करने पर भी।

उसने मुझसे मेरा वाहन माँगकर मुझे धर्मसंकट में डाल दिया।
उभयसंकट, धर्मसंकट

State of uncertainty or perplexity especially as requiring a choice between equally unfavorable options.

dilemma, quandary

चौपाल