பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தர்பூசணி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தர்பூசணி   பெயர்ச்சொல்

பொருள் : தோல் பச்சையாகவும் சதைப்பகுதி சிவப்பாகவும் இருக்கும், இனிப்புச் சுவை கொண்ட நீர் நிறைந்த பூசணி போன்ற பழம்.

எடுத்துக்காட்டு : தர்பூசணி வெயிலின் கொடுமையை தணிக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बड़ा, मोटा और गोल फल जिसका गूदा लाल व बीज काले होते हैं।

गर्मी के दिनों में तरबूज बहुत मिलता है।
अल्पप्रमाणक, कलिंगक, कलिंदक, कलिंदा, कालिंग, तरबूज, तरबूजा, मुखवास, लालमी, वत्साक्षी, शाकश्रेष्ठा, हिंदवाना

Large oblong or roundish melon with a hard green rind and sweet watery red or occasionally yellowish pulp.

watermelon

பொருள் : சாப்பிட பயன்படும் ஒருவகை பெரிய பழம்

எடுத்துக்காட்டு : நதிக்கரையில் தர்பூசணி கொடிகள் பரவி இருக்கின்றன


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक प्रकार की बेल जिसके बड़े गोल फल खाने के काम में आते हैं।

नदी के किनारों पर तरबूज की बेलें फैली हुई हैं।
कलिंगक, कलिंदक, कलिंदा, कालिंग, तरबूज, तरबूजा, वत्साक्षी, शाकश्रेष्ठा, हिंदवाना

பொருள் : வெள்ளரிக்காய் வகையைச் சார்ந்த காய்கறியாகவும் பயன்படும் ஒரு கொடியின் வட்டமான பழம்

எடுத்துக்காட்டு : சோகனுக்கு தர்பூசணி காய்கறி சாப்பிட பிடிக்கவில்லை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ककड़ी की जाति की एक बेल का गोल फल जिसकी तरकारी बनती है।

सोहन को टिंडे की सब्जी पसंद नहीं है।
टिंडसी, टिंडा, टिंडिश, डेंड़सी, ढेंड़सी

चौपाल