பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தர்க்கம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தர்க்கம்   பெயர்ச்சொல்

பொருள் : ஒருவர் கூறும் விசயங்களின் உண்மையை அறிவதற்காக கேட்கப்படும் கேள்வியும் பதிலும்

எடுத்துக்காட்டு : நீதிமன்றத்தில் வக்கீல் வாதியிடம் வாதம் செய்கிறார்

ஒத்த சொற்கள் : தருக்கம், வழக்கு, வாதம், விதண்டை, வியாச்சியம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी की कही हुई बातों की सत्यता की जाँच के लिए की जाने वाली पूछ-ताछ या फेरफार के प्रश्न।

न्यायालय में वकील मुलज़िम से जिरह करता है।
जिरह

(law) close questioning of a hostile witness in a court of law to discredit or throw a new light on the testimony already provided in direct examination.

cross-examination

பொருள் : ஒரு கருத்தைச் சார்ந்து, தகுந்த ஆதாரங்களையும் கூற்றுக்களையும் குறிப்பிட்ட முறையில் கோர்வையாக முன்வைத்துக் கூறப்படுவது.

எடுத்துக்காட்டு : அவன் தன்னுடைய எண்ணத்தை நிரூபிக்கச் செய்ய வாதத்திதின் மீது வாதம் செய்து கொண்டிருந்தான்

ஒத்த சொற்கள் : நிரூபனம், வாக்குவாதம், வாதம், விவாதம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी वस्तु के विषय में अज्ञात तत्व को कारण या साक्ष्य के विचार से निश्चित करने की क्रिया।

धर्मग्रंथों में निराकार आत्मा के अस्तित्व को तर्क से ही सिद्ध किया गया है।
उपपत्ति, तर्क, दलील, युक्ति, वाद

A fact or assertion offered as evidence that something is true.

It was a strong argument that his hypothesis was true.
argument, statement

चौपाल