பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தரகர் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தரகர்   பெயர்ச்சொல்

பொருள் : வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை வாங்கி அனுப்பும் மேலும் அதன் பொருளை விற்கும் ஒரு வியாபாரி

எடுத்துக்காட்டு : இந்த அனைத்துப் பொருட்களையும் எங்களுடைய தரகர் அங்கிருந்து வாங்கினார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह जो आढ़त का कार्य करता हो।

रोहन और सोहन दोनो भाई आढ़तिया हैं।
अढ़तिया, आढ़तदार, आढ़तिया, आढ़ती

A businessman who buys or sells for another in exchange for a commission.

agent, broker, factor

பொருள் : இரு தரப்பினருக்கு இடையே இணைப்பாக இருந்து ஒப்பந்தம் முதலியவற்றைப் பெற்று முடித்துத் தரும் தொழிலைச் செய்பவர்.

எடுத்துக்காட்டு : இந்த வண்டியை ஒரு தரகரிடமிருந்து வாங்கினோம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह जो कुछ पारिश्रमिक लेकर लोगों को सौदा खरीदने या बेचने में सहायता देता हो।

यह गाड़ी हमने दलाल के माध्यम से खरीदी।
एजेंट, एजेन्ट, दलाल, ब्रोकर

A businessman who buys or sells for another in exchange for a commission.

agent, broker, factor

चौपाल