பொருள் : ஏதாவது சில பொருட்களைத் தனக்குத்தானே தயாரித்தல்
எடுத்துக்காட்டு :
வாஸ்லின் ஒரு தயாரிப்பு பொருள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒன்றை ஏற்பாடு செய்வது
எடுத்துக்காட்டு :
இந்த மாதத்தில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சித் தயாரிப்புப் பட்டியலைத் தாங்கள் எனக்குத் தர முடியுமா?
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जिसका आयोजन किया गया हो।
क्या आप मुझे इस माह में होने वाले आयोजित कार्यक्रमों का ब्यौरा दे सकते हैं?