பொருள் : பேசும் போதோ அல்லது ஒரு செயலைச் செய்யும் போதோ இடைவெளி விட்டு செய்தல்.
எடுத்துக்காட்டு :
அவன் தயங்கி-தயங்கி பேசுகிறான்
ஒத்த சொற்கள் : திக்கி-திக்கி, நிறுத்தி-நிறுத்தி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
विराम के साथ।
वह कार्य के दौरान रुक-रुककर मुझसे बातें भी किये जा रहा था।