பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தமுக்கு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தமுக்கு   பெயர்ச்சொல்

பொருள் : மேளம் அடித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு செய்யப்படும் ஒரு தகவல்

எடுத்துக்காட்டு : ராஜா ராஜகுமாரியின் சுயம்வரத்திற்கு தண்டோரா போட்டார்

ஒத்த சொற்கள் : டமாரம், தண்டோரா, பறை சாற்றல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ढोल आदि पीटकर की जाने वाली आधिकारिक घोषणा या दी जाने वाली सूचना।

राजकुमारी के स्वयंवर की मुनादी सुनकर कई राजकुमार स्वयंवर में भाग लेने पहुँचे।
एलान, डुग्गी, डोंड़ी, डौंड़ी, ढ़िंढोरा, ढिंडोरा, ढिंढोरा, ढिढोरा, मुनादी

பொருள் : தோலால் மூடப்பட்ட ஒரு வகை பறை

எடுத்துக்காட்டு : பறையின் சத்தம் கேட்டவுடனே சியாம் நடுங்க ஆரம்பித்தான்

ஒத்த சொற்கள் : அரிப்பறை, ஆகுளி, கோட்பறை, தக்கை, தடாரி, தண்டூவி, தண்டோரா, தப்பட்டை, தம்பட்டம், பறை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चमड़ा मढ़ा एक प्रकार का बड़ा बाजा।

डफ की आवाज सुनते ही श्याम थिरकने लगा।
आउज, डफ, डफला, ढफ, ढफला, दफ

பொருள் : கிராமப்புறங்களில் செய்தியை அறிவிக்கப் பயன்படுத்தும் மேல்புறத்தில் தோல் இழுத்துக் கட்டப்படும் இடுப்பில் தொங்கவிட்டுக் கொண்டு சிறு கோலால் அடித்து ஒலி எழுப்பும் ஒரு வகைப் பறை.

எடுத்துக்காட்டு : பழங்காலத்தில் எந்தவொரு அறிக்கையும் தமுக்கு மூலம் அறிவிக்கப்படும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चमड़ा मढ़ा हुआ एक छोटा बाजा जिसे बजाकर किसी बात की घोषणा की जाती है।

पुराने ज़माने में कोई भी घोषणा डुगडुगी बजाकर दी जाती थी।
डुगडुगिया, डुगडुगी, डुग्गी, डोंड़ी, डौंड़ी, डौंडी, ढ़िंढोरा, ढिंढोरा, ढिढोरा

चौपाल