பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தபால் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தபால்   பெயர்ச்சொல்

பொருள் : ஓர் இடத்தில் இருப்பவர் மற்றொரு இடத்தில் இருப்பவருக்குக் கடிதம் முதலியவறை அனுப்பிவைக்கும் அரசு நிர்வகிக்கும் அமைப்பு முறை.

எடுத்துக்காட்டு : நான் என்னுடைய கடிதத்தை தபால் மூலம் அனுப்பினேன்

ஒத்த சொற்கள் : அஞ்சல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

राज्य की ओर से,चिट्ठियों पार्सलों, आदि के आने-जाने की व्यवस्था।

मैंने अपना पत्र डाक से भेजा है।
डाक

The system whereby messages are transmitted via the post office.

The mail handles billions of items every day.
He works for the United States mail service.
In England they call mail `the post'.
mail, mail service, post, postal service

பொருள் : ஓர் இடத்தில் இருப்பவர் மற்றோர் இடத்தில் இருப்பவருக்குக் கடிதம் முதலியவற்றை அனுப்பி வைக்கும் அரசு நிர்வகிக்கும் அமைப்பு முறை.

எடுத்துக்காட்டு : தபால்கார் ஒவ்வொரு நாளும் நான்கு மணிக்கு தபால் கொண்டு வருகிறார்

ஒத்த சொற்கள் : அஞ்சல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

डाक व्यवस्था द्वारा लाई या ले जाई जाने वाली चिट्ठियाँ आदि।

डाकिया प्रतिदिन चार बजे डाक लाता है।
डाक

Any particular collection of letters or packages that is delivered.

Your mail is on the table.
Is there any post for me?.
She was opening her post.
mail, post

பொருள் : தபால்,அஞ்சல்

எடுத்துக்காட்டு : பழங்காலத்தில் தொலைத் தூரத் தொடர்புக்கு தபால் முறையே உதவின.

ஒத்த சொற்கள் : அஞ்சல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सवारी का ऐसा प्रबंध जिसमें हर पड़ाव पर बराबर जानवर या यान आदि बदले जाते हों।

सुदूर क्षेत्रों में यात्रा करने के लिए पहले डाक की व्यवस्था थी।
डाक

चौपाल