பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தனிமை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தனிமை   பெயர்ச்சொல்

பொருள் : தனியாக வசிக்கக்கூடிய அல்லது மக்களோடு சேராமல் இருக்கக்கூடிய ஒரு நபர்

எடுத்துக்காட்டு : அவன் தனிமையில் இருக்கிறான்

ஒத்த சொற்கள் : ஏகாந்தம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अकेले रहने वाला या लोगों से न घुलने-मिलने वाला व्यक्ति।

वह अकलसुरा है।
अकल-सुरा, अकलसुरा

பொருள் : அருகில் துணையாக யாரும் இல்லாத நிலை, தனித்து விடப்பட்ட நிலை

எடுத்துக்காட்டு : இந்த நிறுவனம் தன் முன்னேற்றத்திற்காக தனித்து செயல்படுகிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पृथक् या अलग करने की क्रिया।

कार्य क्षमता बढ़ाने के लिए इस कंपनी का पृथक्करण आवश्यक हो गया है।
पृथक्करण

The act of dividing or disconnecting.

separation

பொருள் : யாருடைய உதவியும் இல்லாமல் இருக்கும் நிலை அல்லது தன்மை அல்லது செயல்

எடுத்துக்காட்டு : சார்பற்ற நிலையிலுள்ள நபர் சுயநிறைவு அடைகிறார்கள்

ஒத்த சொற்கள் : சார்பற்ற நிலை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी के आश्रय में या सहारे न रहने की क्रिया, अवस्था या भाव।

अनवलंबन व्यक्ति को स्वावलंबी बनाता है।
अनवलंबन, अनवलम्बन

பொருள் : அருகில் துணையாக யாரும் இல்லாத நிலை.

எடுத்துக்காட்டு : தனிமையில் கவிதைகள் தோன்றும் என்று பல கவிஞர்கள் கூறினார்கள்

ஒத்த சொற்கள் : ஏகாந்தம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह स्थान जहाँ कोई न हो।

कुछ लोग निर्जन स्थान में निवास करना पसंद करते हैं।
शाम के समय अकेले में मत जाओ।
अकेला, अलोक, इकेला, उजाड़, उजार, एकांत, एकांत स्थल, एकांत स्थान, कांड, काण्ड, गोशा, धंधारी, निर्जन, निर्जन स्थान, बयाबान, बियाबान, बियावान, लोकशून्य, वीरान जगह, वीराना, शून्य, सुनसान जगह, सूना

A solitary place.

solitude

பொருள் : யாரும் உடன் இல்லாத நிலை

எடுத்துக்காட்டு : தனிமையில் என் மனம் கலங்குகிறது

ஒத்த சொற்கள் : தனித்திருத்தல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

तनहा या अकेले होने की दशा या भाव।

मेरा मन अकेलेपन से घबराता है।
अकेलापन, इकताई, इकलाई, तनहाई, तन्हाई

The state of being several and distinct.

discreteness, distinctness, separateness, severalty

பொருள் : யாரும் உடன் இல்லாத நிலை.

எடுத்துக்காட்டு : திருமணத்திற்குப் பிறகு தான் அவளுக்கு தனிமையின் சோகத்தை பொறுத்துக் கொள்ள வேண்டியிருந்தது

चौपाल