பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தண்டு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தண்டு   பெயர்ச்சொல்

பொருள் : வேருக்கு மேலாக பூ, இலை, காய் ஆகியவற்றைத தாங்கி அமைந்திருக்கும் வளையும் தன்மை கொண்ட மெல்லிய பகுதி.

எடுத்துக்காட்டு : குழந்தை செடியின் தண்டை உடைத்தது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

छोटे पौधे की पेड़ी और शाखा।

बच्चे ने पौधे का डंठल तोड़ दिया।
डँठा, डँठी, डंठल, डंठा, डंठी, डंडी, डाँड़ी, नाल, वृंत, वृन्त

A slender or elongated structure that supports a plant or fungus or a plant part or plant organ.

stalk, stem

பொருள் : சிறிய அம்பு

எடுத்துக்காட்டு : அவன் ஈட்டியில் சர்ப்பத்தை தாக்கினான்

ஒத்த சொற்கள் : ஈட்டி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

छोटा भाला।

उसने बरछी से सर्प पर प्रहार किया।
बरछी, भालि, भाली, सेली

चौपाल