பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தட்டாம்பயிறு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தட்டாம்பயிறு   பெயர்ச்சொல்

பொருள் : புன்செய் நிலத்தில் ஊடுப்பயிராகப் பயிரிடப்படும் கரும் பச்சை நிறத்தில் தட்டையாகவும் சற்று நீளமாகவும் இருக்கும் ஒரு வகைப் பருப்பு.

எடுத்துக்காட்டு : விவசாயி வயலில் தட்டாம்பயிரை பயிரிடுகிறார்

ஒத்த சொற்கள் : காராமணி, தட்டைபயிறு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक पौधा जिसकी फलियों के बीजों की गिनती अनाज में होती है।

किसान खेत में लोबिए की सिंचाई कर रहा है।
चँवला, चंवला, चवल, झुणगा, नृपोचित, बरबटी, रौंगी, लोबिया, वर्व्वट

Sprawling Old World annual cultivated especially in southern United States for food and forage and green manure.

black-eyed pea, cowpea, cowpea plant, vigna sinensis, vigna unguiculata

चौपाल