பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தடைசெய் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தடைசெய்   வினைச்சொல்

பொருள் : செய்யமாட்டேன் அல்லது கேட்கமாட்டேன் என்று கூறுவது

எடுத்துக்காட்டு : அவன் என்னுடைய வேலையை செய்வதற்கு தடைவிதித்தான்

ஒத்த சொற்கள் : தடு, தடைவிதி, விலக்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

यह कहना कि नहीं करूँगा या न मानना।

उसने मेरा काम करने से मना कर दिया।
अस्वीकार करना, नकारना, ना कहना, ना-नुकर करना, ना-नुकुर करना, मना करना

Refuse to accept.

He refused my offer of hospitality.
decline, pass up, refuse, reject, turn down

பொருள் : தொடர்ந்து மேலே செல்ல முடியாதபடி ஏற்படும் இடையூறுகளை செய்தல்.

எடுத்துக்காட்டு : எங்கள் படைவீரர்கள் எதிரிகளை உள்ளே நுழையாதவாறு தடைசெய்தார்கள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चारों ओर से रोकना या घेरे में लाना।

श्याम अपने बगीचे को कँटीले तारों से घेर रहा है।
हमारे सैनिकों ने कुछ शत्रु सैनिकों को घेरा है।
घेरना

பொருள் : ஒன்றை தொடர்ந்து மேற்கொள்ளாதவாறு செய்தல்

எடுத்துக்காட்டு : சாக்கடை தடைபட்டு ஓடாமல் நிற்கிறது

ஒத்த சொற்கள் : தடு, தடுக்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

रुधाँ या रुका हुआ होना।

नाबदान अवरुद्ध हो गया है।
अवरुद्ध होना, फँसना, फंसना, बंद होना, बाधा पड़ना, रुँधना, रुंधना

Become or cause to become obstructed.

The leaves clog our drains in the Fall.
The water pipe is backed up.
back up, choke, choke off, clog, clog up, congest, foul

பொருள் : ஒருவர் ஒரு வேலையை செய்யும் போது அதை தடுத்து நிறுத்துவது

எடுத்துக்காட்டு : ஆசிரியர் மாணவன் தவறாக எழுதுவதைப் பார்த்து அவனைத் தடைசெய்தார்

ஒத்த சொற்கள் : இடையீடு செய், குறுக்கீடுசெய்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी के कोई काम करने पर उसे कुछ कहकर रोकना या उससे कुछ पूछ-ताछ करना।

शिक्षक ने विद्यार्थी की विकृत लिखावट देखकर उसे टोका।
टोकना

Interfere in someone else's activity.

Please don't interrupt me while I'm on the phone.
disrupt, interrupt

பொருள் : வேலையை முழுமையாக செய்யாமல் தாமதப்படுத்துவது

எடுத்துக்காட்டு : அவர் என்னுடைய வேலையைத் தடுத்தார்

ஒத்த சொற்கள் : இடைஞ்சல் செய், இடையூறு செய், தடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

काम पूरा करने में विलंब करना।

ज़रूर उन्होंने ही मेरा काम अटकाया होगा।
अटकाना

Be a hindrance or obstacle to.

She is impeding the progress of our project.
hinder, impede

பொருள் : செயலை மேற்கொண்டு நிகழாதபடி செய்தல்.

எடுத்துக்காட்டு : காவல்காரர் ஊர்வலத்தை நாற்சந்தியிலே நிறுத்தி விட்டனர்

ஒத்த சொற்கள் : தடு, நிறுத்து


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी को आगे न बढ़ने देना।

पुलिस ने जुलूस को चौक पर ही रोक दिया।
ठहराना, रोकना

Stand up or offer resistance to somebody or something.

hold out, resist, stand firm, withstand

பொருள் : ஏதெங்கிலும் ஒரு பொருளை இடையில் வைத்து நிறுத்துதல்

எடுத்துக்காட்டு : அவன் என்னை ஒரு கழியால் தடுத்தான்.

ஒத்த சொற்கள் : தடு, தடுத்து நிறுத்து


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कोई वस्तु बीच में देकर गति रोकना।

उसने मेरे रास्ते में लाठी अड़ा दी।
अड़ाना, अराना

Block passage through.

Obstruct the path.
block, close up, impede, jam, obstruct, obturate, occlude

चौपाल