பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தடை செய் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தடை செய்   வினைச்சொல்

பொருள் : ஒரு வேலைக்கு குந்தகம் விளைவிப்பது

எடுத்துக்காட்டு : மாதவன் அனைத்து வேலைகளிலும் இடைஞ்சல் செய்தான்

ஒத்த சொற்கள் : இடர்செய், இடைஞ்சல் செய், இடையூறு செய், குந்தகம்விளைவி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

Engage in delaying tactics or refuse to cooperate.

The President stonewalled when he realized the plot was being uncovered by a journalist.
stonewall

பொருள் : ஏதாவது ஒரு வேலையை பலமில்லாததாக ஆக்குவதற்கு பேசுவது அல்லது அதை தடுப்பது

எடுத்துக்காட்டு : தலைமை ஆசிரியர் வெளியே உள்ள மக்களை பள்ளிக்கு உள்ளே நுழைவதற்கு தடை செய்கிறார்

ஒத்த சொற்கள் : தடைவிதி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी काम आदि को जारी न रखने के लिए बोलना या उसे बंद कराना।

प्रधानाचार्य ने विद्यालय में बाहरी लोगों के प्रवेश पर रोक लगाई।
निषेध करना, पाबंदी लगा देना, पाबंदी लगाना, पाबन्दी लगा देना, पाबन्दी लगाना, प्रतिबंध लगाना, प्रतिबंधित करना, प्रतिबन्ध लगाना, प्रतिबन्धित करना, बंदिश लगाना, बन्दिश लगाना, बैन लगाना, रोक लगा देना, रोक लगाना

பொருள் : கொடுக்காதது

எடுத்துக்காட்டு : அரசாங்கம் பயணப்படிக்கு தடை செய்தது

ஒத்த சொற்கள் : தடைபிறப்பி, தடைபோடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

न देना।

सरकार ने यात्रा भत्ता रोक दिया है।
रोकना

चौपाल