பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தடுமாறு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தடுமாறு   வினைச்சொல்

பொருள் : மிகவும் அதிக போதையுடன் இருப்பது

எடுத்துக்காட்டு : இந்த டிரக் ஓட்டுநர் தினமும் தள்ளாடுகிறார்

ஒத்த சொற்கள் : தள்ளாடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बहुत अधिक नशा करना।

यह ट्रक ड्राइवर रोज अटेरता है।
अटेरना

பொருள் : நன்றாக நடக்க அல்லது நிற்க முடியாத காரணத்தால் இந்த பக்கமும் அந்த பக்கமும் அசைவது

எடுத்துக்காட்டு : மது அருந்தியவன் தள்ளாடிக் கொண்டிருக்கிறான்

ஒத்த சொற்கள் : தத்தளி, தள்ளாடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

भली-भाँति चल न सकने या खड़े न रह सकने के कारण कभी इस ओर तो कभी उस ओर झुकना।

शराबी डगमगा रहा है।
अलुटना, उखटना, डगडोलना, डगना, डगमगाना, लड़खड़ाना

Walk as if unable to control one's movements.

The drunken man staggered into the room.
careen, keel, lurch, reel, stagger, swag

பொருள் : நிலைதவறி ஆட்டம் காணுதல் இயக்கத்தின்போது ஒழுங்காகச் செயல்பட முடியாமல்

எடுத்துக்காட்டு : குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அதிகமாக தடுமாறுகின்றனர்

ஒத்த சொற்கள் : குழப்பமடை, தயங்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मुहँ से रुक-रुक कर या टूटे-फूटे शब्द या वाक्य निकलना।

बच्चे और बूढ़े अधिक अटपटाते हैं।
अटपटाना, ज़बान लड़खड़ाना

Give off unsteady sounds, alternating in amplitude or frequency.

quaver, waver

பொருள் : பேராசைப்படுதல்

எடுத்துக்காட்டு : சேட்டின் பணத்தைப் பார்த்து அவனுடைய மனம் வழுக்கியது

ஒத்த சொற்கள் : வழுக்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

लोभ से प्रवृत्त होना।

सेठ का धन देखकर उसका मन फिसल गया।
फिसलना

चौपाल