பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தடுக்கு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தடுக்கு   வினைச்சொல்

பொருள் : ஒன்றை தொடர்ந்து மேற்கொள்ளாதவாறு செய்தல்

எடுத்துக்காட்டு : சாக்கடை தடைபட்டு ஓடாமல் நிற்கிறது

ஒத்த சொற்கள் : தடு, தடைசெய்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

रुधाँ या रुका हुआ होना।

नाबदान अवरुद्ध हो गया है।
अवरुद्ध होना, फँसना, फंसना, बंद होना, बाधा पड़ना, रुँधना, रुंधना

Become or cause to become obstructed.

The leaves clog our drains in the Fall.
The water pipe is backed up.
back up, choke, choke off, clog, clog up, congest, foul

பொருள் : போகின்ற பொழுது ஏதாவது ஒரு பொருளினால் கால்களில் பாதிப்பு ஏற்படுத்தும் விதமாக செய்வது

எடுத்துக்காட்டு : அவன் ஓடுகிற சமயம் கால் இடறியது

ஒத்த சொற்கள் : இடறு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चलते समय किसी वस्तु आदि से पैर में आघात लगना।

भागते समय उसे ठोकर लगी।
ठेक लगना, ठोकर लगना

चौपाल