பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தடவுதல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தடவுதல்   பெயர்ச்சொல்

பொருள் : எண்ணெய் முதலியவற்றை உடலின் மீது வர்ணம் முதலியவற்றை ஒரு பரப்பின் மீது தடவியோ தேய்த்தோ படியச் செய்தல்

எடுத்துக்காட்டு : மண்பாண்டத்தின் மீது களிமண்ணை பூசுதல் நல்லது

ஒத்த சொற்கள் : பூசுதல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी चीज़ की वह तह जो किसी वस्तु पर चढ़ाई जाए।

कुम्हार मटके पर मिट्टी का आलेप लगा रहा है।
आलेप, कोटिंग, प्रलेप, लेप

A thin layer covering something.

A second coat of paint.
coat, coating

பொருள் : எண்ணெய் ஆகியவற்றால் உடல் அல்லது உடலில் ஏதேனும் ஒரு பாகத்தை தேய்த்தல்

எடுத்துக்காட்டு : வாரத்திற்கு இரண்டு நாட்கள் உடம்பிற்கு எண்ணெய் தேய்த்தல் அவசியமாகும்

ஒத்த சொற்கள் : தேய்த்தல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

तेल आदि से शरीर या शरीर के किसी अंग को मलने की क्रिया या भाव।

वह हफ़्ते में दो दिन पूरे शरीर की मालिश कराता है।
अंग मर्दन, अंग मलाई, अंग सम्मर्दन, आघर्ष, मर्दन, मालिश

Kneading and rubbing parts of the body to increase circulation and promote relaxation.

massage

चौपाल