பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தடம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தடம்   பெயர்ச்சொல்

பொருள் : ஹோமத்திற்காக உருவாக்கப்பட்ட பள்ளம்

எடுத்துக்காட்டு : ஹோமத்திற்காக ஹோமகுண்டத்திற்குள் தீ எரிந்துக் கொண்டிருக்கிறது

ஒத்த சொற்கள் : அக்கினிகுண்டம், ஓமகுண்டம், யாக குண்டம், வேள்விகுண்டம், ஹோம குண்டம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

பொருள் : ஓர் இடத்திற்கு செல்ல அமைக்கப்பட்டிருப்பது.

எடுத்துக்காட்டு : ஆகாய விமானத்திற்கு தனி வழி உண்டு

ஒத்த சொற்கள் : பாதை, வழி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह जिससे होकर गंतव्य तक पहुँचा जाए या जिससे होकर कोई आगे बढ़े।

हवाई जहाजों के भी अपने मार्ग होते हैं।
नदी अपने मार्ग में आनेवाली वस्तुओं को बहा ले जाती है।
मार्ग, रास्ता, वीथिका, वीथी

Any artifact consisting of a road or path affording passage from one place to another.

He said he was looking for the way out.
way

चौपाल