பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தக்காளி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தக்காளி   பெயர்ச்சொல்

பொருள் : காய்கறி முறையில் சாப்பிடப்படும் ஒரு சிறிய புளிப்பான வட்டமான ஒரு விதையுள்ள பழம்

எடுத்துக்காட்டு : அவன் வீட்டிற்கு பின்னால் தக்காளி செடி வைத்திருக்கிறான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक छोटा पौधा जिसके थोड़े खट्टे चपटे, गोल और गूदेदार फल सब्जी के रूप में खाए जाते हैं।

उसने घर के पिछवाड़े टमाटर लगा रखा है।
टमाटर

Native to South America. Widely cultivated in many varieties.

love apple, lycopersicon esculentum, tomato, tomato plant

பொருள் : பெரும்பாலும் உருண்டை வடிவத்தில் இருப்பதும் புளிப்பு, இனிப்பு கலந்த சுவை உடையதும் காய்கறிகாளாகப் பயன்படுத்துவதுமான ஒரு வகைச் சிவப்பு நிறப் பழம்.

எடுத்துக்காட்டு : அம்மா தக்காளி பழத்தை நறுக்கினாள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक खट्टा, पकने पर लाल या पीला, गूदेदार फल जो सब्जी के रूप में खाया जाता है।

माँ सलाद बनाने के लिए टमाटर काट रही है।
टमाटर

Mildly acid red or yellow pulpy fruit eaten as a vegetable.

tomato

चौपाल