பொருள் : ஒருவரின் அல்லது ஒருவர் சார்ந்துள்ள ஒன்றின் உயர்ந்த நிலை.
எடுத்துக்காட்டு :
நாட்டினுடைய கௌரவம் நாட்டுமக்களுடைய கையில் இருக்கிறது
ஒத்த சொற்கள் : கௌரவம், மேம்பாடு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The quality of being magnificent or splendid or grand.
For magnificence and personal service there is the Queen's hotel.