பொருள் : வேலை செய்வதற்கு தகுதியில்லாத செயல்
எடுத்துக்காட்டு :
அவனுடைய தகுதியின்மை வீட்டில் அனைவரையும் ஒதுக்கச்செய்தது
ஒத்த சொற்கள் : அயுத்தம், தகவின்மை, வைகல்லியம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Inactivity resulting from lethargy and lack of vigor or energy.
listlessness, torpidity, torpidness, torporபொருள் : திறமை இல்லாத நிலை.
எடுத்துக்காட்டு :
தகுதியின்மை காரணத்தால் இராமுவிற்கு வேலை கிடைக்கவில்லை
ஒத்த சொற்கள் : ஆற்றலின்மை, இலாக்கியின்மை, சக்தியின்மை, திறன்யின்மை, யோக்கிதையின்மை, லாக்கியின்மை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Having no qualities that would render it valuable or useful.
The drill sergeant's intent was to convince all the recruits of their worthlessness.பொருள் : தகுதியில்லாமல் இருக்கும் செயல்
எடுத்துக்காட்டு :
மக்கள் அவனுடைய தகுதியின்மையில் ஈடுபடுகின்றனர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : தகுதி இல்லாத நிலை
எடுத்துக்காட்டு :
தகுதியின்மை உயர்வுக்கு தடையாக இருக்கிறது
ஒத்த சொற்கள் : ஆற்றலின்மை, பொருத்தமின்மை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : சிறந்த அல்லது பயன்படாமல் இருக்கும் நிலை
எடுத்துக்காட்டு :
அவனுடைய தகுதியின்மையால் எதிலுமே கவனம் செலுத்தவிடுவதில்லை
ஒத்த சொற்கள் : அயுத்தம், தகவின்மை, வைகல்லியம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
उचित या उपयुक्त न होने की अवस्था।
उन्हें अनौचित्य का कुछ ध्यान ही नहीं रहता।The quality of being not particularly suitable or befitting.
He retracted nothing that he had said about the inappropriateness of either a corporeal God or a God who is a person.